IND vs ENG: கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள், கலங்கிய இங்கிலாந்து பௌலர்கள் - 2வது நாள் முடிவு

இந்திய அணியில் யெஸ்வி ஜெய்ஸ்வால் (80) கே.எல் ராகுல் (86) ஜடேஜா (81*) மூன்று பேட்ஸ்மேன்கள் 80க்கு மேல் ரன் குவித்துள்ளனர்.
IND vs ENG: கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள், கலங்கிய இங்கிலாந்து பௌலர்கள் - 2வது நாள் முடிவு
IND vs ENG: கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள், கலங்கிய இங்கிலாந்து பௌலர்கள் - 2வது நாள் முடிவுTwitter

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று முடிவடைந்தது. இரண்டு நாட்களில் 7 விக்கெட் இழந்து 421 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்கள் அடித்ததால் 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் 81 ரன்கள் குவித்து ஜடேஜாவும், அக்ஸர் படேலும் உள்ளனர்.

இந்திய அணியில் யெஸ்வி ஜெய்ஸ்வால் (80) கே.எல் ராகுல் (86) ஜடேஜா (81*) மூன்று பேட்ஸ்மேன்கள் 80க்கு மேல் ரன் குவித்துள்ளனர்.

இங்கிலாந்து பௌளர்கள் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் தலா இரண்டு விக்கெட்களும் ஜாக் ரீச் ஹெகான் அஹமத் ஆகிய இரண்டு வீரர்கள் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

IND vs ENG: கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள், கலங்கிய இங்கிலாந்து பௌலர்கள் - 2வது நாள் முடிவு
கிரிக்கெட் விளையாடிய MLA-வுக்கு நடந்த சோகம் - மருத்துவமனையில் அனுமதி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com