IND vs ENG: அஷ்வினுக்கு பதில் படிக்கல் - பேட்டிங் செய்ய முடியுமா?

அஸ்வினின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் அவசரமாக சென்னை வரும்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IND vs ENG: அஷ்வினுக்கு பதில் படிக்கல் - பேட்டிங் செய்ய முடியுமா?
IND vs ENG: அஷ்வினுக்கு பதில் படிக்கல் - பேட்டிங் செய்ய முடியுமா?Twitter
Published on

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

நேற்று தன்னுடைய 500 வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அஸ்வினுக்கு மாற்றாக படிக்கல் ஃபீல்டிங்கில் களமிறங்கியிருக்கிறார்.

அஸ்வினின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் அவசரமாக சென்னை வரும்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்வின் விலகியுள்ள நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சம்மதித்தால் மட்டுமே அவருக்கு மாற்றாக வேறு வீரரை அணியில் சேர்க்க முடியும்.

ஸ்டோக்ஸ் சம்மதிக்க மறுக்கும் பட்சத்தில், 10 வீரர்கள் மட்டுமே 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியும். ஃபீல்டிங்கில் படிக்கல் இறங்குவது விதிகளுக்கு உட்பட்டதே!

IND vs ENG: அஷ்வினுக்கு பதில் படிக்கல் - பேட்டிங் செய்ய முடியுமா?
IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com