India vs Afghanistan : விராட் கோலிக்கு பதில் சுப்மன் கில் - இன்று தொடங்குகிறது முதல் டி20!

உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா?
India vs Afghanistan : விராட் கோலிக்கு பதில் சுப்மன் கில் - இன்று தொடங்குகிறது முதல் டி20!
India vs Afghanistan : விராட் கோலிக்கு பதில் சுப்மன் கில் - இன்று தொடங்குகிறது முதல் டி20!Twitter

இந்திய ஆணி கடந்த ஆண்டு உலகக் கோப்பையை தவரவிட்ட நிலையில் 2024 டி 20 கோப்பையைக் கைப்பற்றுவதில் மும்மூறமாக இருக்கிறது இந்திய அணி.

இதற்கு முன்னோட்டமாக அமையும் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர். இந்த தொடரின் முதல் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியை இந்திய அணி ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற பெரிய வீரர்கள் இல்லாமல் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மொஹாலியில் நடைபெறும் இன்றைய போட்டியில் விராட் கோலி இல்லாததால் சுப்மன் கில் 3வது வீரராக களமிறங்க உள்ளார்.

மறுபுறம் வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணியை இப்ராஹிம் சத்ரன் வழிநடத்தவுள்ளார். நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷித் கான் காயம் காரணமாக முதல் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா? அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் போன்று தங்களை நிரூபிக்க காத்திருக்கும் வீரர்களிடம் தோற்றுப்போகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com