India vs England : டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு?

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த மூத்த வீரர்களான புஜாரா, ராஹானே இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
India vs England : டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு?
India vs England : டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு?Twitter

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் முதல்முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த மூத்த வீரர்களான புஜாரா, ராஹானே இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ரோஹித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் வழிநடத்தும் அணி வரும் 25ம் தேதி ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் போட்டியை சந்திக்கவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு இந்த அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உலக டெஸ்ட் தொடருக்கு இது முன்னோட்டமாக இருக்கும்.

ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், துருவ் ஜூரெல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com