IPL Auction: தோனி முதல் பேட் கம்மின்ஸ் வரை - அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட வீரர்கள் யார்?

ஐபிஎல்லில் வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவது இது முதல்முறையல்ல. முதல் ஐபிஎல் முதல் இன்றுவரை அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் குறித்துப்பார்க்கலாம்.
IPL Auction: தோனி முதல் பேட் கம்மின்ஸ் வரை - அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட வீரர்கள் யார்?
IPL Auction: தோனி முதல் பேட் கம்மின்ஸ் வரை - அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட வீரர்கள் யார்?Twitter

ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. எப்போதும் இல்லாத அளவு சில வீரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் ஏலத்தில் பாட் கம்மின்ஸ் 20 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியால் வாங்கப்பட்டார். மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

ஐபிஎல்லில் வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவது இது முதல்முறையல்ல. முதல் ஐபிஎல் முதல் இன்றுவரை அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் குறித்துப்பார்க்கலாம்.

2008

தோனி (சி.எஸ்.கே) - 9.5 கோடி

2009

கெவின் பீட்டர்சன் (ஆர்.சி.பி) - 9.8 கோடி

ஆண்ட்ரூ பிளிண்டப் (சி.எஸ்.கே) - 9.8 கோடி

2014

கவுதம் கம்பீர் (கே.கே.ஆர்) - 14.9 கோடி

2016

யுவராஜ் சிங் (டிடி) - 16 கோடி

2021

கிறிஸ்மோரிஸ் (ஆர்.ஆர்) - 16.25 கோடி

2023

சாம் கரண் (பி.பி.கே.எஸ்) - 18.5 கோடி

2024

பேட் கம்மின்ஸ் (எஸ்.ஆர்.ஹெச்) - 20.5 கோடி

மிட்செல் ஸ்டார்க் (கே.கே.ஆர்) - 24.75 கோடி

IPL Auction: தோனி முதல் பேட் கம்மின்ஸ் வரை - அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட வீரர்கள் யார்?
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்கு பதிவு - உலக கோப்பையில் கால்வைத்தது குற்றமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com