IPL : மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் பங்கேற்க மாட்டாரா? ஹர்திக்குக்கு என்ன ஆனது?
IPL : மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் பங்கேற்க மாட்டாரா? ஹர்திக்குக்கு என்ன ஆனது?Twitter

IPL : மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் பங்கேற்க மாட்டாரா? ஹர்திக்குக்கு என்ன ஆனது?

மும்பை அணியில் இருந்து விலகி சென்ற ஒருவரை மீண்டும் வரவழைத்து கேப்டனாக்குவதா? என ரசிகர்கள் பொங்கினர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடாமல் போகலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்றுள்ளது. அதிக ரசிகர்களையும் கொண்டுள்ளது.

இதுவரை அணி வென்றுள்ள 5 கோப்பைகளையுமே ரோஹித் சர்மா கேப்டன்சியிலேயே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிலையில் கடந்த ஆண்டு குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணியிடம் இருந்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

2024 ஐபிஎல்-ல் ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் ஹர்திக் அவரே கேப்டன் பதவியை கேட்டு வாங்கியிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

மும்பை அணியில் இருந்து விலகி சென்ற ஒருவரை மீண்டும் வரவழைத்து கேப்டனாக்குவதா? என ரசிகர்கள் பொங்கினர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடாமல் போகலாம் என என்.டி.டி.வி செய்திதளம் தெரிவித்துள்ளது.

அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் எனவும், ஐபிஎல் 2024ல் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் கூறப்படுகிறது.

IPL : மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் பங்கேற்க மாட்டாரா? ஹர்திக்குக்கு என்ன ஆனது?
IPL: "இந்த தொகை என் மகள்களின் வாழ்க்கைக்கு உதவும்" CSK வீரரின் உருக்கமான பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com