IPL : RCB அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?

முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த ஷமார் ஜோசப்பை ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
IPL : RCB அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?
IPL : RCB அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?Twitter

மேற்கு இந்திய தீவுகள் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த ஷமார் ஜோசப்பை ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து டாம் கரன் விலகவுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு மாற்றாக ஏலத்தில் யாரும் வாங்காத ஷமார் ஜோசப்பை அணியில் எடுக்க ஆர்.சி.பி. பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

IPL : RCB அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?
ராமர் கோயில் திறப்பு விழா: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com