"Left Hand Dhoni" - ரிங்கு சிங்கை புகழ்ந்த அஷ்வின்!

நடந்துமுடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் அபாரமாக விளையாடியிருந்தார். 3 போட்டிகளிலும் இறுதியில் நாட் அவுட் ஆகாத வீரராக இருந்தார் ரிங்கு சிங்.
"Left Hand Dhoni" - ரிங்கு சிங்கை புகழ்ந்த அஷ்வின்!
"Left Hand Dhoni" - ரிங்கு சிங்கை புகழ்ந்த அஷ்வின்!Twitter

இந்தியாவின் இளம் வீரர்களில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் வீரர் ரிங்கு சிங். தோற்கும் நிலையில் இருக்கும் போட்டியைக் கூட மாஸாக வெற்றிக்கு நடத்தும் மாயாஜாலம் தெரிந்தவராக திகழ்கிறார் ரிங்கு சிங்.

நடந்துமுடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் அபாரமாக விளையாடியிருந்தார். 3 போட்டிகளிலும் இறுதியில் நாட் அவுட் ஆகாத வீரராக இருந்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் 9 பந்துகள் மட்டுமே கிடைத்தாலும் 16, 9 ரன்கள் எடுத்து விக்கெட் பறிகொடுக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.

மூன்றாவது போட்டியில் 36 பந்துகளுக்கு அபாரமாக 69 ரன்கள் குவித்து மேட்சை ட்ரா செய்ய துணைநின்றார்.

ரிங்கு சிங் குறித்து ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்தில்“ரிங்கு சிங்கை ‘இடது கை தோனி' என்று சொல்லலாம். இவ்வளவு ஆரம்பத்திலேயே அவரை இப்படி சொல்ல முடியாதுதான். ஏனென்றால் தோனி ரொம்ப பெரிய ஆள். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரன்கள் குவித்து அணிக்கு வலிமை சேர்க்கிறார் ரிங்கு" எனப் புகழ்ந்து பேசியிருந்தார்.

"Left Hand Dhoni" - ரிங்கு சிங்கை புகழ்ந்த அஷ்வின்!
"தோனியிடம் கற்றுக்கொண்டேன்" - இளம் Finisher ரிங்கு சிங் ஓபன் டாக்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com