மூன்று வகை கிரிக்கெட்டிலும் No.1 பௌலர் - பும்ரா படைத்த சாதனை!

டெஸ்ட் தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் பும்ரா. உலகில் வேறெந்த இந்திய வேகபந்துவீச்சாளரும் டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வகை கிரிக்கெட்டிலும் No.1 பௌலர் - பும்ரா படைத்த சாதனை!
மூன்று வகை கிரிக்கெட்டிலும் No.1 பௌலர் - பும்ரா படைத்த சாதனை!Twitter

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இதனால் டெஸ்ட் தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் பும்ரா. உலகில் வேறெந்த இந்திய வேகபந்துவீச்சாளரும் டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பும்ரா டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் நம்பர் ஒன் பௌலராக திகழ்கிறார்.

இப்படியாக மூன்று விதமான கிர்க்கெட்டிலும் நம்பர் ஒன் பௌலராக உயர்ந்து சாதனைப் படைத்திருக்கிறார்.

எந்த ஒரு பௌலிங் ஜாம்போவானும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முதலிடத்தில் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் சாதனைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மூன்று வகை கிரிக்கெட்டிலும் No.1 பௌலர் - பும்ரா படைத்த சாதனை!
கிரிக்கெட்டில் சிறந்த Format இதுதான் - பும்ரா சொன்னது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com