19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் கூச் பெஹார் டிராபி தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் 404 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார் பிரகர் சதுர்வேதி.
17வது சிறுவனான பிரகர் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 638 பந்துகள் விளையாடி இந்த சாதனையைப் ப்டைத்தார்.
கூச் பெஹார் டிராபி இறுதிப்போட்டியில் ஒரு வீரர் 404 ரன்கள் அடிப்பது இதுவே முதல்முறை.
முன்னதாக 1999ம் ஆண்டு யுவராஜ் சிங் அடித்த 358 ரன்கள் தான் அதிகபட்ச ரன் குவிப்பாக இருந்தது.
24 ஆண்டுகள் கழித்து 17 வயது சிறுவன் தனது சாதனையை முறியடித்தது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் யுவராஜ் சிங்.
சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும். வருங்கால இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust