"இளம் வீரர்கள் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" ரோஹித் பேசியது என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொரின் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விளையாடாத நிலையில், விராட் குறித்து ரோஹித் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.
"இளம் வீரர்கள் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" ரோஹித் பேசியது என்ன?
"இளம் வீரர்கள் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" ரோஹித் பேசியது என்ன?Twitter
Published on: 

இந்திய கிரிக்கெட்டில் இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கிய வீரர்களாக கருதப்படுபவர்கள் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும்.

ரசிகர்களுக்கு இடையில் சண்டைகள் எழுந்தாலும் இருவரும் நட்புறவுடன் இருந்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொரின் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விளையாடாத நிலையில், விராட் குறித்து ரோஹித் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

கேப்டன் ரோஹித் பேசியதாவது, “கோலிக்கு கிரிக்கெட்டின் மீதான அன்பும், அர்ப்பணிப்பும் காண்போரை வியக்க வைக்கும் ஒன்று. எப்போதும் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்றே நினைப்பார். இளம் வீரர்கள் அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.”

"இளம் வீரர்கள் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" ரோஹித் பேசியது என்ன?
சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.