விராட் கோலியை படுத்தி எடுத்த 2021ஆம் ஆண்டு - Short Video

விராட் கோலிக்கு இந்த வருஷமே சரியில்ல. பேட்டிங்ல பெருசா எதுவும் பண்ணல. கேப்டனா எதுவும் ஜெயிக்க முடியல. இப்போ என்னடானா கேப்டன் பதவியையும் தக்கவச்சிக்க முடியல. சோ சேட். 2021 விராட்டுக்கு ரொம்ப வொர்ஸ்ட்டுப்பா.
logo
Newssense
newssense.vikatan.com