Virat Kohli: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் கோலி!

கடந்த 13 வருடங்களில் விராட் இல்லாமல் ஒரு முழு டெஸ்ட் தொடரும் இந்திய அணி விளையாடுவது இதுவே முதன்முறை.
Virat Kohli: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் கோலி!
Virat Kohli: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் கோலி!Twitter

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.

முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார். தற்போது மீதமுள்ள மூன்று போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

விராட் கோலி விளையாடததற்கு அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருக்கிறது என்றும் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் காரணங்கள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை.

விராட் ஆட்டத்தைக் காண காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு கவலைஅளிப்பதாக உள்ளது.

கடந்த 13 வருடங்களில் விராட் இல்லாமல் ஒரு முழு டெஸ்ட் தொடரும் இந்திய அணி விளையாடுவது இதுவே முதன்முறை.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற இருக்கிறது.

Virat Kohli: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகும் கோலி!
Virat Kohli: ஐசிசி விருது மூலம் சாதனை படைத்த வீரர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com