Virat Kohli: ஐசிசி விருது மூலம் சாதனை படைத்த வீரர்!

2023ம் ஆண்டில் 6 சதங்கள் மற்றும் 8 அரை சதங்காள் விளாசி அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சச்சினின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
Virat Kohli: ஐசிசி விருது மூலம் சாதனை படைத்த வீரர்!
Virat Kohli: ஐசிசி விருது மூலம் சாதனை படைத்த வீரர்!Twitter

ஐசிசி வழங்கும் 2023ம் ஆண்டுக்கான சிறந்த ODI வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராட் கோலி.

கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது 2023. குறிப்பாக உலகக் கோப்பை தொடரில் அவர் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

2023ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் ஒப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கு அடுத்ததாக 2வது இடத்தை பிடித்திருக்கிறார் கோலி.

6 சதங்கள் மற்றும் 8 அரை சதங்காள் விளாசி அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சச்சினின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

ஐசிசியின் சிறந்த ODI வீரருக்கான விருதை இத்துடன் 4வது முறையாக பெறுகிறார் விராட் கோலி. 4 ஆண்டுகள் இந்த விருதை ஒரு வீரர் பெறுவது இதுவே முதன்முறை!

Virat Kohli: ஐசிசி விருது மூலம் சாதனை படைத்த வீரர்!
சச்சின், விராட், ரோஹித் : சதங்கள் அடிப்பதில் இந்தியர்கள் முன்னிலை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com