IND vs ENG: 209 ரன்கள் அடித்த இளம் வீரர்; ஜெய்ஸ்வால் படைத்த சாதனை தெரியுமா?

இதற்கு முன்னர் ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி என மூன்று ஜாம்போவான்கள் மட்டுமே இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.
IND vs ENG: 209 ரன்கள் அடித்த இளம் வீரர்; ஜெய்ஸ்வால் படைத்த சாதனை தெரியுமா?
IND vs ENG: 209 ரன்கள் அடித்த இளம் வீரர்; ஜெய்ஸ்வால் படைத்த சாதனை தெரியுமா?Twitter

இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றியை தவறவிட்ட இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழக்கக் கூடாது என்ற முனைப்பில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 80 ரன்கள் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டாவது போட்டியில் 209 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் இதுவரை 6 போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார்.

இதற்கு முன்னர் இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதம் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 வயது எட்டுவதற்குள் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் சதமடித்த 4வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெய்ஸ்வால்.

இதற்கு முன்னர் ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி  என மூன்று ஜாம்போவான்கள் மட்டுமே இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளியைத் தொடர்ந்து 200 ரன்கள் அடித்த 3வது இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஜெய்ஸ்வால்.

IND vs ENG: 209 ரன்கள் அடித்த இளம் வீரர்; ஜெய்ஸ்வால் படைத்த சாதனை தெரியுமா?
சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com