10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் விளக்கம்

தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் விளக்கம்
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் விளக்கம்Twitter

நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசு நவம்பர் 16 ஆம் தேதி வெளியிட்டது.

இந்த நிலையில் பொதுத்தேர்வு தேதியில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என சந்தேகம் எழுந்த நிலையில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் விளக்கம்
தேர்வு அறை : 500 மாணவிகளை பார்த்து மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com