2023 : "எல்லா லீவும் விடுமுறை நாளிலே வருதே!" இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

வருடம் பிறக்கும் போதே விடுமுறை நாளில் வரும் புத்தாண்டு தினம். இளைஞர்கள் தங்களின் குமுறல்களை இணையத்தளத்தில் மீம்களாக பறக்கவிட்டு வருகின்றனர்.
Vadivelu
VadiveluTwitter
Published on

2022 முடிந்து புது வருஷம் பிறக்க போகுது, இதனையொட்டி காலண்டர்கள் விற்பனைகளும் தொடங்கிவிட்டது.

பொதுவாக புது காலண்டரை பார்த்தும் நாம் என்ன செய்வோம்? அந்த வருடத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது, எப்போதெல்லாம் லீவ் வருகிறது என்று பார்ப்போம்.

ஆனால் நியூ இயர்யே விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை வருகிறது. அதன்பின்னர் பொங்கலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. இதனால் வருத்தமடைந்த இளைஞர்கள் தங்களின் குமுறல்களை இணையத்தளத்தில் மீம்களாக பறக்கவிட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com