சென்னையில் 2,098 பேருந்துகள் முழுமையாக இயக்கம்!

போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில் பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
சென்னையில் 2,098 பேருந்துகள் முழுமையாக இயக்கம்!
சென்னையில் 2,098 பேருந்துகள் முழுமையாக இயக்கம்!Twitter

இன்று போக்குவரத்து தொழிற்சங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயிருக்கின்றனர்.

போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில் பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

அதன் படி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அனைத்து பணிமனைகளில் இருந்தும், அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. காலை 6 மணி நிலவரப்படி 2,098 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2,098 பேருந்துகள் முழுமையாக இயக்கம்!
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் : அவதியுறும் பொதுமக்கள் - விவரங்கள் உள்ளே

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com