"பெரியாரை எதிர்க்கவில்லை, Periyaristsஐ எதிர்க்கிறேன் " - நடிகை கஸ்தூரி பேச்சு | Video

சாதி, மொழி, இனம் போன்ற வேறுபாடுகளன்றி நான் எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறேன் எனக் கூறிய நடிகையும், வழக்கறிஞருமான கஸ்தூரி, தான் பெரியாரை ஒரு போதும் எதிர்க்கவில்லை என தெரிவித்தார்
logo
Newssense
newssense.vikatan.com