அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் : மக்கள் மனதில் யார் எதிர்கட்சி தலைவர்? | Vox pop

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே யார் ஒற்றைத்தலைமை, இரட்டைத் தலைமை பிரச்னை வலுவாக எழுந்துள்ளது. இந்த சூழலில் கட்சியினர் இரண்டாக பிரிந்து பெரும்பானவர்கள் இபிஎஸ்க்கும் சிலர் ஓபிஎஸ்க்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்களின் மனதில் யார் அதிமுக தலைவர்?
logo
Newssense
newssense.vikatan.com