அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை - டி.ஜெயக்குமார் பேசியது என்ன?

நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை - டி.ஜெயக்குமார் பேசியது என்ன?
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை - டி.ஜெயக்குமார் பேசியது என்ன?Twitter

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் பெற அதிமுக தேர்தல் அறிக்கைக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கியுள்ளது; மக்களின் எண்ணம், மக்கள் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையாக இருக்கும்" எனப் பேசியுள்ளார்.

மேலும், தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் உரிய நேரத்தில் தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை - டி.ஜெயக்குமார் பேசியது என்ன?
2024 நடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com