Ajith Kumar: விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்த நடிகர்!

முன்னணி நடிகர் அஜித் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்களிடம் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Ajith Kumar: விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்த நடிகர்!
Ajith Kumar: விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்த நடிகர்!Twitter

நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் நேற்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னணி நடிகர் விஜய் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நடைபெற்ற படபிடிப்பை நிறுத்திவிட்டு இன்றுகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும் அரசியல் தலைவருமான கமல் ஹாசன் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னணி நடிகர் அஜித் தொலைபேசியில் அழைத்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்களிடம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது துபாயில் இருக்கும் அவர், நேரில் வர முடியாததற்கு வருந்துவதாகவும் கூறியிருக்கிறார்.

Ajith Kumar: விஜயகாந்த் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்த நடிகர்!
விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: இறுதி சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com