PS-I : படம் குறித்த இந்த கேள்விக்கு பதில் தெரியுமா? டிக் பண்ணுங்க...டிக்கெட் வெல்லுங்க!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் 1 படம் தொடர்பான இந்த சிம்பிளான கேள்விகளுக்கு பட்டுனு பதிலைச் சொல்லி, சட்டுனு 2 டிக்கெட்டுகளைத் தட்டிட்டு போயிட்டே இருங்க!
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் Twitter
Published on

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகிறது.

பேராவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த பொன்னியின் செல்வன் வரலாறு நிச்சயம் தெரிந்திருக்கும்...மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? விகடனின் இந்த சிறப்பு வலைப்பக்கத்தில் இருக்கும் பொன்னியின் செல்வன் குறித்த எளிமையான கேள்விகளுக்கு பட்டுனு பதிலைச் சொல்லி, சட்டுனு 2 டிக்கெட்டுகளைத் தட்டிட்டு போயிட்டே இருங்க!

விகடன்: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்த கேள்விகளுக்கு பதிளைக்க

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் ஆ? நானே வருவேன் ஆ? மணிரத்னத்துடன் மோதும் செல்வராகவன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com