IPL: "ஜெய் ஷா கிட்ட பேசி டிக்கெட் வாங்கி கொடுங்க" - பாஸ் கேட்ட வேலுமணிக்கு உதயநிதி பதில்

விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது ஐபிஎல் குறித்த எழுந்த விவாதத்திற்கு அமைச்சர் உதயநிதி அளித்த பதிலால் முதல்வர் ஸ்டாலின் உட்பட அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
logo
Newssense
newssense.vikatan.com