ஆட்டோ டிரைவர் அண்ணாதுரை : DGP சைலேந்திர பாபு ஊக்குவித்த இளைஞர்

ஆட்டோவில் மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து , மக்களை வசதியாக உணரவைக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை புதுமை செய்து வருகிறார் ,அவரை தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
logo
Newssense
newssense.vikatan.com