அவனியாபுரம்: காளையர்களை கலங்கடித்த ஜல்லிக்கட்டு கீர்த்தனா காளை - வீடியோ

ஒரு குழந்தை தனது பெற்றோருக்கு எப்படி பேரும் புகழையும் வாங்கி கொடுக்குமோ அதைப்போலவே என் குழந்தைகள் எனக்கு 'ஜல்லிக்கட்டு திருநங்கை கீர்த்தனா' என்ற பெயரையும் கொடுத்திருக்கிறார்கள்.
அவனியாபுரம்: காளையர்களை கலங்கடித்த ஜல்லிக்கட்டு கீர்த்தனா காளை - வீடியோ
அவனியாபுரம்: காளையர்களை கலங்கடித்த ஜல்லிக்கட்டு கீர்த்தனா காளை - வீடியோTwitter

மதுரை மாவட்டம் பொட்டபனையூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை கீர்த்தனா.

சின்ன முத்தையா, பெரிய முத்தையா,கருடன், செவ்வாழை, ருத்ரன், வீரா போன்ற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

இந்தக் காளைகள் தான் எனது குழந்தை எனவும் இக்குழந்தைகளை அன்போடு வளர்க்கும் போது எனது தாய்மையை உணர்கிறேன் எனவும் கீர்த்தனா கூறியிருக்கிறார்.

ஒரு குழந்தை தனது பெற்றோருக்கு எப்படி பேரும் புகழையும் வாங்கி கொடுக்குமோ அதைப்போலவே என் குழந்தைகள் எனக்கு 'ஜல்லிக்கட்டு திருநங்கை கீர்த்தனா' என்ற பெயரையும் புகழையும் பழச்சுவை போல் இனிக்க இனிக்க கொடுக்கிறார்கள் எனவும் கீர்த்தனா கூறுவது வழக்கம்.

அவனியாபுரம்: காளையர்களை கலங்கடித்த ஜல்லிக்கட்டு கீர்த்தனா காளை - வீடியோ
அவனியாபுரம்: 1000 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com