"தமிழகத்தில் சமூதாய ரீதியாக சாயம் பூசி வைத்திருக்கிறார்கள்" பாஜக நிர்வாகி சூர்யா கருத்து

வரும் அக்டோபர் 30 அன்று தேவர் பூஜையில் பங்கேற்க தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி, தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மற்றும் பாஜக குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் திருச்சி சூர்யாவின் நேர்காணல்
logo
Newssense
newssense.vikatan.com