சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுகாலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!Twitter
Published on

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சென்னையிம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், கடந்த 2018-ம்ஆண்டில் 86 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400கோடி செலவீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுகாலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்துவைத்து, மரியாதை செலுத்துகிறார்.

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
Vijayakanth மறைவு: "நானும் அவரும் சேர்ந்து நடித்த படம்" - முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com