சென்னையில் சீனாவில் இருந்து 100 கோடிக்கு நிலக்கரி எடுப்பதாகக் கூறி 3 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஷ் என்ற நபர் தனக்கு 100 கோடிக்கு நிலக்கரி எடுக்கும் ஆர்டர் கிடைத்துள்ளதாக மணிவண்ணன் என்பவரிடம் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரிடம் 3 கோடி முதலீடு செய்தால் 6 கோடி கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார் சுரேஷ்.
மேலும் உண்மையான ஆவணங்கள் போன்றே போலிகளைத் தயாரித்து நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்.
சுரேஷிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், காற்றாலை, நிலக்கரி போன்றவற்றைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதாக ஏமாற்றுபவர்களும் பெருகியிருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust