பிரதமர் மோடி
பிரதமர் மோடிTwitter

Chess Olympiad 2020 Live : இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி

180-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற உள்ள, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுவது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.

வரலாற்றில் முதன்முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடத்தில் வரையப்பட்டுள்ள ‘தம்பி’ -யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாமல்லபுரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சர்வதேச செஸ் வீரர்கள், நேரு ஸ்டேடியம் வந்தடைந்தனர்

செஸ் ஒலிம்பியாட் வீரர்களை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்

செஸ் ஒலிம்பியாட் வீரர்களை டிவிட்டரில் வாழ்த்திய நடிகர் விஷால்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் செஸ் விளையாட்டின் வரலாறு மணல் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டது

NewsSense Live

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். அகமதாபாத்திலிருந்து 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 3.10 மணிக்கு புறப்பட்டதால் பிரதமர் மோடி 4.45 மணிக்கு பதில் மாலை 5.10 மணிக்கு சென்னை வருவார் என தகவல்

கமல்ஹாசன் குரலில் தமிழ்நாட்டின் வரலாற்று தொகுப்பு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு, வேட்டி சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி - NewsSense Live

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை ஈபிஎஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல்வேறு நாட்டு செஸ் வீரர்கள் கொடியுடன் அணிவகுப்பு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா -  முதல்வர் ஸ்டாலினின் டிவிட்டர் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினி, உதயநிதி, துர்கா ஸ்டாலின் 

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் கார்த்தி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடவுள்ள வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு செல்லும் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரர்களுக்கு, பல்வேறு நாடுகளின் உணவு கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு 3500 வகையான உணவுகள் வழங்கப்படவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வேட்டி, சட்டையுடன் வந்திறங்கிய பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

மணல் ஓவியத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்ளரங்கிற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலினைத் தட்டிக்கொடுத்து பாராட்டிய பிரதமர் மோடி

நாட்டின் 75 நகரங்கள் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

4 மாதத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகவும் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது

logo
Newssense
newssense.vikatan.com