Chennai: தனியார் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு - 13 பேர் பாதிப்பு!

குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Chennai: தனியார் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு - 13 பேர் பாதிப்பு!
Chennai: தனியார் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு - 13 பேர் பாதிப்பு!Twitter

சென்னை ஓஎம்ஆர் பகுதியில் உள்ளா பிரபல தனியார் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி 13 பேர் பாதிப்பு. குளிர்சாதன இயந்திரத்தில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப் பட்ட 13 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிவாரண தொகை குறித்த முடிவுகள் இன்னும் ஒருசில நாட்களில் எடுக்கபடும் எனக் கூறப்படுகிறது.

Chennai: தனியார் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு - 13 பேர் பாதிப்பு!
எண்ணூர் : கசிந்த அமோனியா, வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் - அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com