முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்Twitter

Chess Olympiad 2022 Live : டிரம்ஸ் அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்

மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வருகை - செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி தொடங்கியது

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் தோனி பங்கேற்கவில்லை

டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்யா ஆகியோரின் மெய்சிலிர்க்க வைக்கும் இசைக் கச்சேரி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெறுகிறது.

பறக்கும் பியானோவில் மீட்டிய இசை - மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

இந்திய மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியில் டிரம்ஸ் அடித்த முதலமைச்சர் ஸ்டாலின் 

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா

logo
Newssense
newssense.vikatan.com