Chess Olympiad 2022 Live : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - நேரலை

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் இந்த விழாவை நேரலையில் இங்கு காணலாம்.
logo
Newssense
newssense.vikatan.com