பொங்கல் 2023: மக்களுக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் மு க ஸ்டாலின்

"சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!" முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் 2023: மக்களுக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் மு க ஸ்டாலின்
பொங்கல் 2023: மக்களுக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் மு க ஸ்டாலின்ட்விட்டர்
Published on

2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

"உழவே தலை என் வாழ்ந்த உழைப்புச் சமூகத்தை சார்ந்தவர் நாம்" தமிழர் திருநாளுக்கு வாழ்த்து கூறி காணொலி வெளியிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்

"வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்!

சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

#தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள!"

என்று குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com