2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை!

2023-24 கல்வியாண்டில் இருந்து B.Ed 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுவதாகவும், 2 ஆண்டு B.Ed .படிப்புக்கு அனுமதி வழங்குவது நிறுத்தம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை!
2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை!Twitter
Published on

2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து விட்டு, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் 2 ஆண்டு B.Ed .படிப்புக்கு அனுமதி அளிப்பட்டது.

தேசிக கல்விக்கொள்கை 2020யின்படி, 2 ஆண்டாக இல்லாமல் 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சிறப்பு கல்வி உட்பட 2023-24 கல்வியாண்டில் இருந்து B.Ed 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுவதாகவும், 2 ஆண்டு B.Ed .படிப்புக்கு அனுமதி வழங்குவது நிறுத்தம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கவுன்சிலிங் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகளுக்கு B.Ed படிப்பை நடத்த விரும்பும் கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை!
ராஷ்மிகா முதல் அனுஷ்கா வரை; அதிகம் படித்த நடிகை யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com