தீபாவளி : "போனஸா அப்டினா..." ஜி.பி.முத்து to வடிவேலு - மீமில் வெளுத்துகட்டும் நெட்டிசன்கள்

பல அலுவலகங்களில் இன்னமும் போனஸ் போட்டபாடில்லை. சில நிறுவனங்களில் போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தீபாவளி : "போனஸா அப்டினா..." ஜி.பி.முத்து to வடிவேலு - மீமில் வெளுத்துகட்டும் நெட்டிசன்கள்
தீபாவளி : "போனஸா அப்டினா..." ஜி.பி.முத்து to வடிவேலு - மீமில் வெளுத்துகட்டும் நெட்டிசன்கள்Twitter
Published on

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், போனஸ் பற்றிய மீம்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பொதுவாக தீபாவளி என்றால் பலகாரம் பட்டாசுகள் என்று தான் நினைவிற்கு வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு போனஸ் எப்போது தருவார்கள் என்றிருக்கும். பல அலுவலகங்களில் இன்னமும் போனஸ் போட்டபாடில்லை. சில நிறுவனங்களில் போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவர்களது மனநிலையை, சிரிப்போடு சிந்திக்கவும் வைக்கும் வகையில் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com