தமிழ்நாடு
பத்மபிரியா : "மரணத்தை வைத்து அரசியல் செய்கிறது பாஜக" - அண்ணாமலையை சாடிய சென்னை தமிழச்சி
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் பாஜக கட்சிகள் கடுமையாக மோதிக்கொள்கின்றன. பாஜக தலைவர் அண்ணாமலையை மீதான குற்றாச்சாட்டுகளுக்கு முன்வைத்து திமுக தலைவர் பத்மபிரியா அளித்த நேர்காணல் இதோ!