திமுக இளைஞரணி மாநாடு: முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!
திமுக இளைஞரணி மாநாடு: முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!Twitter

திமுக இளைஞரணி மாநாடு: முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!

திமுக இளைஞரணி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கினார் அமைச்சர் உதயநிதி.

பிரமாண்டமாக தொடங்கியது திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க மாநாடு தொடங்கியது

திமுக இளைஞரணியின் 2வது மாநாட்டுக்கு கலைஞர் கருணாநிதி வாழ்த்துக் கூறுவதுபோல AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

சேலம் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், ஒரு பிரட் பாக்கெட், இரண்டு பிஸ்கட் பாக்கெட், ஒரு ஜாம், ஒரு மிச்சர் பாக்கெட் கொடுக்க ஏற்பாடு

திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்து வருகிறார்

தடபுடலாக தயாராகும் மட்டன், சிக்கன் பிரியாணி!

ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும்

"பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான பரப்புரையை திமுக இளைஞரணி முன்னெடுக்கும்

ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும்

கல்வி, மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

பல்கலை.களுக்கு முதலமைச்சரே வேந்த்ராக இருந்திட வேண்டும்

நீட் தேர்வு விலக்கில் உறுதியாக வெற்றி பெற்றே தீருவோம்"

- திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை முன்மொழிந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

"முத்தமிழறிஞர் கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையைத் நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, இளைஞரணி, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும்."

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக இளைஞரணி மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!

logo
Newssense
newssense.vikatan.com