"சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும், நான் IPC என்றே குறிப்பிடுவேன்" - நீதிபதி

"IPC, CrPC & IEA ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும், நான் ஐபிசி என்றே குறிப்பிடுவேன். எனக்கு இந்தி தெரியாது, அதனால் புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது கடினம்"
"சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும், நான் IPC என்றே குறிப்பிடுவேன்" - நீதிபதி
"சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும், நான் IPC என்றே குறிப்பிடுவேன்" - நீதிபதிTwitter

இந்திய குற்றவியல் சட்டத்தை (IPC) `பாரதிய நியாய சன்ஹிதா-2023’ என்ற பெயரிலும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை (CRPC) `பாரதிய நாகரிக் சுரக்‌ஷா-2023’ என்ற பெயரிலும், இந்திய சாட்சிகள் சட்டத்தை (IEC) `பாரதிய சாக்‌ஷ்ய விதேயக்-2023’ என்ற பெயரிலும் திருத்தி உள்ளது மத்திய அரசு.

இதற்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்கள் இதனை எதிர்த்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் சட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், "IPC, CrPC & IEA ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும், நான் ஐபிசி என்றே குறிப்பிடுவேன். எனக்கு இந்தி தெரியாது, அதனால் புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது கடினம்" என அவர் கூறியுள்ளார்.

"சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும், நான் IPC என்றே குறிப்பிடுவேன்" - நீதிபதி
பென்குயினுக்கு உயர் பதவி வழங்கிய நார்வே இராணுவம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com