புல்லட் மணி டூ அமைச்சர் வேலுமணி - SP Velumani வளர்ந்த கதை|Video

கொங்கு மண்டலம் முழுவதையும் கையில் வைத்திருந்த ஒரு அரசியல்வாதி என்றால் எஸ்.பி.வேலுமணியாகத்தான் இருக்க முடியும். அதிமுக-வில் யார் தலைமையாக இருக்க வேண்டுமானாலும் அதற்கு வேலுமணி ஒத்துழைத்தால் தான் முடியும். இந்த மிகப் பெரிய இடத்தை அடைய வேலுமணி என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா?
logo
Newssense
newssense.vikatan.com