விஜய் நலத்திட்ட உதவி வழங்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் | video

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விஜய் நலத்திட்ட உதவி வழங்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் | video
விஜய் நலத்திட்ட உதவி வழங்கும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் | videoTwitter

விஜய் மக்கள் இயக்கம் அவ்வப்போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

சமீபத்தில் கூட மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

அதுமட்டுமில்லாமல் 25 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் விஜய், நெல்லை கே.டி.சி நகரில் நடக்கும் விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அங்கு நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com