காசில்ல பா! இணையத்தை ஆக்கிரமித்த மாச கடைசி மீம்ஸ்
காசில்ல பா! இணையத்தை ஆக்கிரமித்த மாச கடைசி மீம்ஸ்canva

காசு இல்லப்பா! இணையத்தை ஆக்கிரமித்த 'மாச கடைசி' மீம்ஸ்

இப்போது கூட மாச கடைசி தான்! வழக்கம் போல நம் நெட்டிசன்ஸ் இணையத்தில் தங்கள் கஷ்டங்களை மீம்களாக பகிர்ந்திருக்கின்றனர் அவற்றில் சில...

மாதம் தொடங்கியவுடன் சம்பளம் எப்படா வரும் என்று கேலண்டரை பார்ப்போம். சம்பளம் வந்தவுடன் டிங் என்று செல்ஃபோன் அலறும்.

அந்த ஒரு நாளைக்கு மட்டும், கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே நிலைக்கும் ஒரு குட்டி சந்தோஷத்தை விவரிக்கை இயலாது.

அன்று ஒரு நாள் மட்டும் நாம் அம்பானி!

அதுவே மாச கடைசி வந்துவிட்டால்? பேங்க் அக்கவுண்ட்டில் சில்லறை கூட மிஞ்சியிருக்குமா என்று தெரியாது.

இப்போது கூட மாச கடைசி தான்! வழக்கம் போல நம் நெட்டிசன்ஸ் இணையத்தில் தங்கள் கஷ்டங்களை மீம்களாக பகிர்ந்திருக்கின்றனர்.

அவற்றில் சில...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com