"Annamalai தன் கட்சிக்கே சூனியம் வச்சிருக்கார்" - Journalist Mani ஆவேசம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் சமீப காலமாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விலையுயர்ந்த ரஃபேல் வாட்ச் சர்ச்சை குறித்து வெளிப்படையாக உண்மைகளை உடைக்கிறார் அரசியல் விமர்சகர் மணி
logo
Newssense
newssense.vikatan.com