தமிழ்நாடு
தூத்துகுடி துப்பாக்கி சூடு:"சட்ட அனுமதியோடு Criminal Action எடுக்கலாம்" Journalist Mani
தூத்துகுடி துப்பாக்கி சூடு விவகாரத்தில், சட்டத்தில் இடமிருந்தால், அல்லது நீதிமன்றத்தின் அனுமதியோடு, குற்றம் சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறியுள்ளார் ஊடகவியலாளர் மணி