காந்தளூர்: தமிழ்நாட்டுக்கு அருகில் ஒரு மினி காஷ்மீர் - அப்படி என்ன ஸ்பெஷல்? |Video

இந்த மலைக்கிராமம், கடல்மட்டத்தில்ருந்து சுமார் 5000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. தென்னிந்தியாவில், காந்தளூரில் மட்டும் தான் ஆப்பிள்கள் விளைவிக்கப்படுகிறது
தமிழ்நாட்டின் காஷ்மீர் காந்தளூர் - அப்படி என்ன ஸ்பெஷல்? |Video
தமிழ்நாட்டின் காஷ்மீர் காந்தளூர் - அப்படி என்ன ஸ்பெஷல்? |Videotwitter
Published on

இடுக்கி மாவட்டம், மூணாருக்கு அருகில் தேவிகுளம் தாலுக்காவில் அமைந்திருக்கிறது காந்தளூர்.

மலைக் கிராமமான இது இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று. குளிர்பிரதேசமான இந்த கிராமத்தை செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை சென்று பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த மலைக்கிராமம், கடல்மட்டத்தில்ருந்து சுமார் 5000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது

தமிழ்நாட்டின் காஷ்மீர் காந்தளூர் - அப்படி என்ன ஸ்பெஷல்? |Video
Kuldhara: மனித வாடையே இல்லாமல் இருக்கும் ஓர் அமானுஷ்ய கிராமம் - கைவிடப்பட்டது ஏன்?

தென்னிந்தியாவில், காந்தளூரில் மட்டும் தான் ஆப்பிள்கள் விளைவிக்கப்படுகிறது. தவிர ஆரஞ்சு, பிளாக்பெர்ரி ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ் போன்ற அரிய பழங்களும் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

இங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் வேறு எங்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது.

காந்தளூர் கிராமத்தை பற்றி இன்னும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை காணுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com