ஒரே நாளில் ஆம்புலன்ஸில் பிறந்த 2 பெண் குழந்தைகள்!

இருவரும் தங்களின் குழந்தைகளுடன் காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் ஆம்புலன்ஸில் பிறந்த 2 பெண் குழந்தைகள்!
ஒரே நாளில் ஆம்புலன்ஸில் பிறந்த 2 பெண் குழந்தைகள்!Twitter

பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸிலேயே 2 பெண் குழந்தைகள் பெற்றுள்ளனர்.

பெற்றெடுத்த மலர்விழி என்ற பெண் ஆம்புலன்ஸில் முதலில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதேபோல் பெரியநாயகி என்பவருக்கும் ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது. இருவரும் தங்களின் குழந்தைகளுடன் காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் நலமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் காரைக்குடி பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே நாளில் ஆம்புலன்ஸில் பிறந்த 2 பெண் குழந்தைகள்!
ராமர் கோவில் திறப்பு அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் கர்ப்பிணி பெண்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com