Karunanidhi
KarunanidhiTwitter

கருணாநிதி சிலை திறப்பு விழா | Live🔴🔴🔴

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்று வருகிறது.
Published on

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவச்சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றுவருகின்ற விழாவில் திருவுருவச்சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைத்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும், விழாவில் வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலின் இருவரும் உரையாற்றவுள்ளனர்.

logo
Newssense
newssense.vikatan.com