தமிழ்நாடு
கரிகாலன் கட்டிய Grand Anicut கல்லணை வரலாறு : வியக்க வைக்கும் தமிழரின் அறிவியல் அறிவு
Grand Anicut என்றும் அழைக்கப்படும் கல்லணை அணை, உலகின் நான்காவது பழமையான அணையாகும். கி.பி 2 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் மன்னர் கரிகால சோழனால் கட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளி நகரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் மீது இந்த அணை அமைந்துள்ளது.