அமைச்சர் செந்தில் பாலாஜி : சசிகலா முதல் மு.க.ஸ்டாலின் வரை செல்லப்பிள்ளை ஆனது எப்படி?

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் இயற்பெயர் செந்தில் குமார். நியூமராலஜிபடி தனது பெயரில் குமாரை நீக்கிவிட்டு பாலாஜியைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
logo
Newssense
newssense.vikatan.com