தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் இருக்கும் ஒருவருக்கும் உறவினரோ, நண்பரோ நிச்சயம் சென்னையில் இருப்பார்கள். அந்த அளவுக்கு மனிதர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது இந்த நகரம்.
அரசுக்கு மட்டுமல்லாமல் சினிமா, கல்வி, விளையாட்டு என அத்தனை துறைகளுக்கும் தலைநகராக விளங்குகிறது.
சாஃப்ட்வேர் இஞ்சினியர் முதல் சாக்கடைத் தொழிலாளி வரை ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ஆயிரம் நகரமாக விரிகிறது சென்னை.
விஜயநகர மன்னர்களிடம் இருந்து பிரிட்டிஷ் கைகளுக்கு இந்த நகரம் மாறிய தினம் மதராஸின் பிறந்த நாள் எனக் கணக்கிடப்பட்டாலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது இந்த சென்னை மாநகரம்.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை குறித்து உங்களுக்கு எந்த அளவு தெரியும் என்பதைக் கணக்கிட ஒரு சின்ன வினா - விடைப் போட்டி!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust